Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிரிக்கெட் வீரரை காதலிக்கிறாரா அனுஷ்கா? அவரே அளித்த பதில்

நடிகை அனுஷ்கா சினிமாவில் நடிக்கிராரோ இல்லையோ அவரைப்பற்றி எதாவது ஒரு செய்தி அடிக்கடி மீடியாக்களில் பரவிவிடுகின்றன.

சமீபத்தில் தெலுங்கு மீடியாவில் வெளியான செய்திகளில் அனுஷ்கா ஒரு வட இந்திய கிரிக்கெட் வீரரை காதலித்து வருகின்றார் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது முற்றிலும் வதந்தி என நடிகை அனுஷ்கா விளக்கம் அளித்துள்ளார். "நான் நடிக்கும் நடிகர்களுடன் சேர்த்து வைத்து பேசினார்கள், பின்னர் தொழிதிபரை மணக்கிறேன் என்றார்கள். அதன்பின் ஒரு டாக்டரை திருமணம் செய்யப்போகிறேன் என்றார்கள். இப்படி என்னை பற்றி பரவும் செய்திகள் வருத்தமளிக்கிறது. எனக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை என் பெற்றோரிடம் விட்டுவிட்டேன். அவர்கள் முடிவு எடுப்பார்கள்" என அனுஷ்கா கூறியுள்ளார்.

loading...