Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது இடத்தில் ரசிகரை எச்சரித்த சமந்தா.. வைரலாகும் வீடியோ

சமந்தாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் பொது இடங்களுக்கு சென்றால் அவருடன் செல்பி எடுக்கவே பெரிய கூட்டம் கூடும். அந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகை சமந்தா அடிக்கடி திருமலை திருப்பதி கோவிலுக்கு மலை ஏறி செல்வது வழக்கம். அப்படி அவர் சமீபத்தில் சென்றபோது ரசிகர் ஒருவர் இவரை வீடியோ எடுத்துள்ளார்.

மற்றொருவர் போட்டோ எடுக்க முயன்றுள்ளார். அதை பார்த்து கோபமான சமந்தா "இங்க பாரு.. நடனத்தால் ஒழுங்கா நட.. போட்டோ எடுக்குற வேலை வெச்சிக்காத" என அவரை கண்டித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

loading...