Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை சிம்ரனின் சகோதரரை பார்த்திருக்கிறீர்களா? இந்த போட்டோவில் இருப்பது அவர் தானாம்

நடிகை சிம்ரன் திருமணம், குழந்தைகள், குடும்பம் என சினிமாவை விட்டு சில வருடங்கள் விலகி இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பேட்ட படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

ஒரு ஹீரோயின் போலவே அவரின் இந்த கதாபாத்திரமும் அமைந்தது. சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் வில்லியாக நடித்திருந்தார்.

அண்மையில் உடல் தோற்றத்தை மிகவும் மாற்றி டிக் டாக்கில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் ஆர்வம் கொண்டிருக்கும் அவர் நல்ல கதைக்காக காத்திருக்கிறார்.

அவரின் குழந்தைளை, கணவரை பார்த்திருப்பீர்கள் தானே. தற்போது அவரின் சகோதரரின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


loading...