Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகைக்கு கல்யாணம்! யார் இவர் தெரியுமா - திருமண புகைப்படங்கள் இதோ

சினிமா பிரபலங்களின் திருமணம் பலரும் எதிர்பார்க்கும் ஒன்று தான். சம்மந்தப்பட்டவர்களின் ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. பாரதி ராஜா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் மீண்டும் ஒரு மரியாதை.

இப்படத்தில் மௌனிகா, ஜோ மல்லூரி, நக்‌ஷத்திரா என பலர் நடித்தினர். இந்நிலையில் நடிகை நக்‌ஷத்திராவுக்கு இன்று பொள்ளாச்சியில் சத்யானந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சினிஉலகம் சார்பாக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...