Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தாவை நீக்கி விட்டு அதிதி ராவிற்கு இடம்? ஆதரவாக பேசிய நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ஜானு படம் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை அடைந்தது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஓட வில்லை என்று தான் கூறவேண்டும்.

மேலும் தற்போது இதனால் இவர் ஏற்கனவே கமிட்டாகி இருந்து அஜய் பூபதி படத்தில் இவரை நீக்கி விட்டு நடிகை அதிதி ராவிற்கு இடம் கொடுத்துள்ளதாக சில பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதனை குறித்து நடிகை அதிதி ராவ் கூறியதாவது : ஒரு படத்தின் தோல்வி ஒரு பிரபலத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை குறைத்து விடாது. அதனால் இந்த பிரச்சனையை இதற்கு மேல் யாரும் பேச வேண்டும் என்று தெரிவித்து ஆதரவாக பேசியுள்ளார்.