Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா, அவரே அறிவித்த தகவல்

தமிழில் அதர்வ நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி படத்தில் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை சமந்தா.

இதன்பின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வந்தார்.

மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார். குறிப்பாக விஜய், சூர்யா, மகேஷ் பாபு, ஜூனியர் என்.தி.ஆர் போன்ற பல நட்சத்திரங்களோடு இணைந்த நடித்தார்.

இவர் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் முதன் முறையாக பேய் வேடத்தில் நடிக்க உள்ளதாக சில தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா. இப்படத்தை மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் என்பவர் தான் இப்படத்தை இயக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு ரசிகர்ளுக்கு ஆவலோடு காத்து இருக்கிறோம் என்று பலரும் கமெண்டில் தெரிவித்து வருகிறன்றனர்.


loading...