Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் பட நடிகையின் லேட்டஸ் லுக்! ரசிகர்களை கவர்ந்த போட்டோ

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருட தீபாவளிக்கு வெளியாகி பிளாக் பஸ்டர் சாதனை செய்த படம் பிகில். விஜய் ராயப்பன், பிகில், மைக்கேல் என மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தியும், விளையாட்டுத்துறையில் நடைபெறும் முறைகேடுகளையும் விமர்சிக்கும் விதமாக படம் அமைந்தது.

இப்படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் காயத்திரி ரெட்டி, இந்திரஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா, அமிர்தா, இந்துஜா என பல நடிகைகள் இடம் பெற்றனர்.

தற்போது நடிகை காயத்திரி தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

loading...