Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

10 வருட கேரியரில் இது தான் மிகவும் பிடித்த சம்பவம்.. சமந்தா பதிவிட்ட வீடியோ

நடிகை சமந்தா சினிமாவுக்குள் நுழைந்து 10 வருடங்கள் ஆகிறது. அவர் சிறிய இடைவெளிக்கு பிறகு அடுத்து ஒரு ஹாரர் படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் பிசி ஆகிறார்.

இந்நிலையில் கடந்த 10 வருடங்களில் தன் கேரியரில் சிறந்த விஷயம் இது என கூறி ஒரு விடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகரும், நாகா சைதன்யாவின் தாத்தாவுமான ANR அவர்கள், Ye Maaya Chesave படம் பார்த்துவிட்டு சமந்தாவை பாராட்டும் வீடியோ தான் அது.

சமந்தாவின் நடிப்புக்கு 51 மார்க்கும், நாக சைதன்யா நடிப்புக்கு 49 மார்க் தருவேன் என கூறியுள்ளார் அவர்.