Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேக் அப் எதுவும் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷில்பா மஞ்சுநாத், புகைப்படத்துடன் இதோ

தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த காளி படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இதற்கு முன்பு கன்னட திரையுலகில் இவர் ஓர் இரு படங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் ஹரிஷ் கல்யாண்னுடன் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இவர் தமிழிலும் சரி கன்னடத்திலும் சரி தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

அண்மையில் ஷில்பா தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதில் மேக் அப் எதுவும் போடாமல் தான் காலையில் எழுத்துவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இது என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.