Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட விழாவிற்கு செம்ம ஹாட் உடையில் வந்த டாப்ஸி, பாலிவுட் சென்றதும் இப்படி மாறிவிட்டாரே, இதோ

டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் ஒரு சில தமிழ் படங்களில் தலையை காட்டினார்.

ஆனால், தெலுங்கில் பல படங்களில் டாப்ஸி நடித்து வந்தார், அப்படியே பாலிவுட் பக்கம் ஒரு சில வாய்ப்புக்கள் இவருக்கு வந்தது.

ஆரம்பத்தில் அங்கும் இவர் கமர்ஷியல் படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால், பிங்க் என்ற படம் இவரின் திரைப்பயணத்தையே திருப்பி போட்டது.

அதை தொடர்ந்து இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்துமே ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தான்.

மேலும், இங்கு நயன்தாரா எப்படியோ அதை போல் தான் டாப்ஸி பாலிவுட்டில், சமீபத்தில் கூட இவர் நடித்த படம் ஒன்று செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் டாப்ஸி சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு செம்ம ஹாட் உடையில் வந்துள்ளார், அது வைரலாகியுள்ளது, இதோ...