Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைவி கங்கனாவின் அடுத்த அதிரடி! லேட்டஸ்ட் லுக் - எந்த நடிகையும் செய்யாதது

மறைந்த முதல்வரான நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வரும் இப்படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரசிகர்களை மிகவும் கவர்ந்துவிட்டது. தொடர்ந்து இப்படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த் சாமியின் லுக்கும் வெளி மனதை ஈர்த்தது.

இந்நிலையில் நடிகை கங்கனா ஜெயலலிதாவின் இளமைகால தோற்றத்திற்கு ஏற்ற படி உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார்.

இப்படத்திற்காக அவர் 20 கிலோ எடையை அதிகரித்துள்ளாராம். இதை அவரின் ட்ரெய்னரால் நம்ப முடியவில்லையாம். இதனை கங்கனாவும் உறுதி படுத்தியுள்ளார்.

மேலும் அடுத்த படங்களுக்காக இரண்டே மாதங்களில் சட்டென உடல் எடையை குறைத்து விட்டாராம். இதில் ஒரு படத்தில் அவர் இந்திய ராணுவ விமானியாக நடிக்கிறாராம்.

இளமைகால ஜெயலலிதாவாக கங்கனா...