Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிறந்து ஒரு வயது கூட ஆகவில்லை அதற்குள் இப்படியா..! தனது குழந்தைக்கு பிக் பாஸ் சுஜா வருணி செய்த விஷயம்

பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுஜா வாருணி. இதன்பின் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் சில படங்களில் நடித்து வந்தார்.

இதன்பின் இவர் தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் முதலாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுஜா.

இவர்களுக்கு அழகான ஒரு ஆன் குழந்தையும் உள்ளது. இவர்கள் தங்களது குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்கள்.

இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் நீச்சல் குலத்தில் நீச்சல் கத்து தருவது போல் புகைப்படம் ஒன்றை சிவகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

My Little Simba learning the waters! His Badass 😎🔱 "Aquaman Dad" 🔱 showing the aqualad, how it's done for the 1st 5mins... The pool was especially cleaned for him by my big brother Venkat 💗 Thanks sweetheart! And thank you for the wonderful holiday @venkatrevathy ! You and my wife @itssujavarunee Have always been the partners in crime!! But us together makes us "September Psycho's "... Thanks for these wonderful memories "Normaa ",... Lots of love always 💗 To more wonderful memories 💗 My little simba just had a great time with his 1st swim, his first beach visit and first pram ride 💗😎 Love your kids and be the best Father ever!! What more could they ask for 💗😘 Getting back to my #beastmode #holiday #beachvibes #swimming

A post shared by Shiva Kumarr (@shivakumarr20) on