Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை அமலா பாலுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா!

நடிகை அமலா பால் ஆடை படத்திற்கு தன்னுடைய சம்பளத்தின் ஒரு பகுதியை தியாகம் செய்து படம் ரிலீஸாக உதவி செய்தார். ஆடையில்லாமல் தைரியமாக நடித்திருந்து எதிர்பார்ப்பை உண்டாக்கினாலும் படம் தோல்வியடைந்தது.

அடுத்ததாக அதோ அந்த பறவை போல படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் ஹிந்தி படத்திலும் கமிட்டானார்.

அண்மையில் நண்பர்கள், தோழியுடன் ஹோட்டலில் ஜாலி செய்த வீடியோ வெளியானது. அதன் பின் அவர் நண்பர் ஒருவரை கட்டிப்பிடித்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.

அந்த நண்பர் பாலிவுட் சினிமாவின் பாடகர் பவிந்தர் சிங் என சொல்லப்படுகிறது.