Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது இரு பிள்ளைகளையும் ஒரே புகைப்படத்தில் காட்டிய நடிகை சமீரா ரெட்டி, புகைப்படத்துடன் இதோ

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.

இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பு ஹிந்தி மட்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.

இதன்பின் தல அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடந்து நடுநிசி நாய்கள், வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்க வில்லை என்று தான் கூறவேண்டும்.

மேலும் இவர் அக்ஷய் Varde என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான இரு பிள்ளைகள் உள்ளன.

சென்ற வருடம் தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படத்தை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத்துவிட்டிருந்தார் நடிகை சமீரா ரெட்டி.

இந்நிலையில் தனது இரு குழந்தைகளையும் முதன் முறையாக ஒரே புகைப்படத்தில் தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...