Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனாவால் முக்கிய நடிகை எடுத்த அதிரடி முடிவு! புகைப்படம் வெளியீடு

நாடு முழுக்க கொரோனா வைரஸ் தாக்குதல் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. சிலருக்கு நோய் தோற்று இருந்தாலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பட்டு அரசால் வருகிறார்களால்.

திரையுலகை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் கொரோனா குறித்து மக்களிடையே தீவிர விழிப்புணர்வு எடுத்து வருகிறார்கள். மக்கள் எங்கும் கூட வேண்டாம், பயணங்களை தவரிக்கவும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை மம்தா மோகன் தாஸ் இசை ஆல்பம் ஒன்றில் நடிப்பதற்காக அண்மையில் துபாய் சென்றார்.

ஆனால் கொரோனா அச்சுறுத்ததால் கேரளா திரும்பியதுடன் கொச்சியில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திவிட்டதாராம். மாஸ்க் அணிந்த படி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மலையாள நடிகையான மம்தா விஷாலுடன் சிவப்பதிகாரம், ரஜினியுடன் குசேலன், மாதவனுடன் குரு நம்ம ஆளு ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.