Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உடனே தூக்குல போடுங்க! நடிகை நமீதா கொதிப்பு

நடிகை நமீதா மச்சான்ஸ் என செல்லமாக அழைத்து அத்தனை ஆண்களையும் தன் பக்கம் ஈர்த்தவர். அவருக்கு இளம் தலைமுறை ரசிகர்கள் மட்டுமல்ல நடுத்தர வயதினரையும் அதிகம் கவர்ந்து விட்டார்.

நேற்று 7 வருட கால வழக்கு விசாரணைகளுக்கு பின் டில்லியில் நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து நடிகை நமீதா பேட்டி அளித்தார். அதில் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் 7 வருடங்கள் ஆண்டுகளாவிட்டது. எதற்காக இந்த தீர்ப்புக்கு 7 வருட கால தாமதம், வரும் காலத்தில் தண்டனை உடனே வழங்கப்பட வேண்டும், கடுமையானதாக இருக்க வேண்டும், இது போல மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது, அரசு இதற்கான சட்டம் கொண்டு வரும் என நம்புகிறேன், பாலியல் குற்றவாளி என தெரிந்த அடுத்த நாளே தூக்கிலிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.