Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவை மிகமிக மோசமன வேலை, கொந்தளித்த பிக்பாஸ் ரித்விகா

ரித்விகா மெட்ராஸ் படத்தின் மூலம் எல்லோராலும் அறியப்பட்டவர். இவர் தற்போது சல்பேட்டா படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்நிலையில் ரித்விகா பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதில் அவர் வின்னரும் கூட.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக எல்லோரும் மாஸ்க் மற்றும் சானிட்டர் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதை விலை கூட்டி விற்று வருகின்றனர்.

இதற்கு ரித்விகா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு இது கேவலமான செயல் என்றும் கூறியுள்ளார்.