Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்த பிரபல நடிகை, ரசிகர்கள் சந்தோஷம்

கொரோனா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பல நாட்டு அரசாங்கம் இதை எப்படி நிறுத்துவது என்று மிகவும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் நடிகை ஓல்கா குரிலென்கா கொரோனாவால் பாதிப்படைந்ததாக அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். இதை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஒரு தகவலை பரிமாறியுள்ளார்.

இதில் ' நான் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக தேறிவிட்டேன், தற்போது எனக்கு ஒன்றுமே இல்லை.

முன்பு போல் சோர்வாக இல்லை, நன்றாக ஆகிவிட்டேன்' என கூறியுள்ளார். இது இவருடைய ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

loading...