Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது நயன்தாராவா இது, முதன் முறையாக தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்த லேடி சூப்பர்ஸ்டார், இதோ புகைப்படத்துடன்

நயன்தாரா இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகை. ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்துள்ளார்.

அவர் இன்று சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடிக்கின்றார். அதோடு லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

ஆனால், நயன்தாரா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் இருந்தார், இதோ அந்த புகைப்படம் முதன் முறையாக....