Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தது இந்த படத்தில் தானாம், தெரியுமா இந்த தகவல்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கு என்றே பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அப்படியிருக்க நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு நெற்றிக்கண் என்ற படத்திலும் இவர் நடிக்கின்றார்.

இந்நிலையில் நயன்தாரா முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானது ஐயா படம் தான் என்று பலருக்கும் தெரிந்தது தான்.

ஆனால், நயன்தாராவிற்கு சிம்பு நடிப்பில் தொட்டிஜெயா படத்தில் நடிக்கவே முதலில் வாய்ப்பு வந்ததாம். அந்த வாய்ப்பு தவற, பிறகு தான் ஐயாவில் கமிட் ஆனாராம்.