Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாப் ஹீரோவின் படத்தில் நடிகை ரம்யா பாண்டியன், யார் படத்தில் தெரியுமா?

ஜோக்கர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது சில ஹாட் போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது இவர் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியா கமிட்டாகியுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இதனை குறித்து 2டி நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ் தகவல்கள் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் .