Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பாலை திருமணத்தை விமர்சித்த சர்ச்சை நடிகை! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

நடிகை அமலா பால் தற்போது பாலிவுட் படத்தில் இணைந்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் நடித்த ஆடை படம் வெற்றியடையாத போதும் அவரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

அவருக்கு பாலிவுட் சினிமாவின் பாடகர் பவிந்தர் சிங்குடன் இரண்டாம் திருமணம் என கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் பரவியது.

பின் அவர் அந்த தகவலை மறுத்திருந்தார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகை ஸ்ரீ ரெட்டி கவலை படவேண்டாம் அமலா பால். உங்க பஞ்சாபி கணவர் உங்களை நன்றாக அக்கறை எடுத்து பார்த்துக்கொள்வார். நான் பஞ்சாபியர்களை நம்புகிறேன் என கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் விசயம் தெரியாமல் பேசியுள்ள ஸ்ரீரெட்டியை அமலா பால் ரசிகர்கள் திட்டி தீர்த்துள்ளனர்.