Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆபாசமான வார்த்தை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி! தொடர்ந்து அசிங்கமான பதிவுகள்

ஸ்ரீ ரெட்டி யார் என்பதை திரையுலகம் மட்டுமல்ல சினிமா ரசிகர்கள் அனைவரும் மறக்க மாட்டார்கள் தானே. சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கூறி பலரின் மீது அவர் புகார் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தினார்.

சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் பெயரை குறிப்பிட்டும் அவர் சர்ச்சையை கிளப்பினார். கடந்த சில மாதங்களாக அவர் சென்னையில் வந்து செட்டிலாகிவிட்டார்.

சமூகவலைதளமான ஃபேஸ்புக்கில் அவர் சர்ச்சையாகவே அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் புதிதாக யூடுயுப் சேனலை ஆரம்பித்துள்ளாராம்.

இதற்காக அவர் ஆண்குறி என பொருள் படும் ஆங்கில வார்த்தையை பதிவிட்டு தன்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து ஆபாசமான பதிவுகளை இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்டு வருகிறார்.

அதானால் அவரின் அந்த பதிவிகளை இங்கே நாம் காண்பிக்க வில்லை.