Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனாவுக்காக வீட்டை விட்டு விரட்டும் கொடுமை! இந்த பாவம் உங்கள சும்மா விடாது! கொதித்தெழுந்த சீரியல் நடிகை-

சினிமா நடிகைகள் பலர் சமூக வலைதளங்களில் ஈடுபாடுடன் தொடர்ந்து ஏதாவது பதிவிட்டு ரசிகர்களுடன் சாட் செய்வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இதிலிருந்து மக்களை காக்கும் விதமாக யாரும் வெளியே வரவேண்டாம், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிலர் வீடுகளில் இருக்கும் செல்லப்பிராணி வீட்டை விட்டு வெளியேற்றுவதாக சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நடிகை சௌந்தர்யா இது நம்பிக்கை துரோகம், இத்தனை நாட்கள் அன்பு செலுத்திவிட்டு இப்போது அந்த ஜீவனை துரத்தி அடிக்கிறீர்கள். இந்த பாவம் உங்களை சும்மா விடாது. வாயில்லா ஜீவனை இப்படி வதைக்காதீர்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.

சௌந்தர்யா பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். மேலும் நன்றாக பாடும் திறம் கொண்ட பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

READ.

A post shared by Soundarya Nandakumar (@soundarya_offl) on