Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித், ப்ளீஸ் உதவி செய்யுங்க.. கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை

ரஜினி, கமல், விஜய், அஜித், ப்ளீஸ் உதவி செய்யுங்க.. கெஞ்சி உதவி கேட்ட பிரபால நடிகை

கொரோனா வைரஸ் காரணமாக திரைப்பட படப்படிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதனால் திரையுலகை சார்ந்த FEFSI ஊழியர்களும் வேலைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதற்காக திரையுலகை நடிகர் நடிகைகளை மற்றும் பலரும் தங்களால் முடித்து உதவியை FEFSI ஊழியர்களுக்கு செய்து வருகிறன்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சங்கத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை திரு குட்டி பத்தமினி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் தமிழ் திரையுலக முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் அனைவரிடமும் நடிகர் சங்கத்திற்கு உதவி செய்யுங்கள் என்று கெஞ்சி கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் குறிப்பாக "உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை, நீங்கள் நால்வரும் நினைத்தால் எதை வேடுமானாலும் செய்யலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.