Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரொனோவிற்கு தன் ஸ்டைலில் போட்டோ ரிலிஸ் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாஸ்டர் மாளவிகா, செம்ம வைரல் புகைப்படம் இதோ

மாளவிகா மோகனன் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு பேட்ட படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாளவிகா எப்போதும் ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கையில் சானிடைசருடன் நிற்பது போல் போஸ் கொடுத்தது மட்டுமன்றி, இதை எல்லோரும் பயன்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.