Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவ்வளவு பெரிய சூப்பர் ஹி படத்தை தவறவிட்டுள்ளாரே நயன்தாரா, எந்த படம் தெரியுமா?

இவ்வளவு பெரிய சூப்பர் ஹி படத்தை தவறவிட்டள்ளாரே நயன்தாரா, எந்த படம் தெரியுமா?இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் தயாராகி வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா ஒரு சூப்பர்ஹிட் படத்தை தன் திரைப்பயணத்தில் தவறவிட்டுள்ளார். அது லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த பையா தான்.

ஆம், பையா படத்தில் முதலில் தமன்னாவிற்கு பதிலாக நயன்தாராவிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

அவருக்கும் கதை பிடித்து தான் இருக்க, கால்ஷிட் பிரச்சனை காரணமாக அப்படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளார்.