Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்புடி செஞ்சா கொரோனா போயிடுமா! போட்டோவை கேலி கிண்டல் செய்த ரசிகர்கள்

நடிகை அமலா பால் அண்மையில் பாலிவுட் சினிமா பாடகரை திருமணம் செய்து கொண்டார் என வதந்திகள் பரவின. கடந்த வருடம் ஆடை படத்தில் அவரின் நடிப்பு பேசப்பட்டாலும் படம் தோல்வியாக முடிந்தது.

அவரின் நடிப்பில் அடுத்ததாக அதோ அந்த் பரவை போல படம் வெளியாகவுள்ளது. மேலும் ஹிந்தி படத்தில் அண்மையில் இணைந்தார்.

ஆனால் கொரோனா, ஊரடங்கு, சமூக விலகல், படப்பிடிப்பு நிறுத்தம் என அவரும் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடற்கரையில் தலைகீழாக இருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனால் அவரை சிலர் இப்படி செய்தால் கொரோனா போய்விடுமா என கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

அதே வேளையில் இந்த படத்தை ஒரு லட்சத்தி 64 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

View this post on Instagram

NEW MOON - FRESH START . . A time to set your INTUTIONS, like planting seeds. I have been following this POWERFUL RITUAL during #newmoon to take some time to myself, be introspective and bring to the surface everything I want to RESET, REALIGN and INITIATE in my life. A time to REFLECT, PLAN and IMAGINE or just simply be GRATEFUL. . . I set an intention to feel truly CARED for and SECURE in MY BODY. To let go of PERFECTION, embrace my FLAWED-SELF and to surrender to the FLOW OF LIFE. To remind myself that accumulating MATERIAL OBJECTS or SHALLOW RELATIONSHIPS won't lead to a genuine SENSE OF SECURITY - that comes from deep sense of SELF-LOVE and SELF-RESPECT. To be GRATEFUL for what I have been able to enjoy and the DEEPER CONNECTIONS I have been able to make during this SELF-SEQUESTERING. #newmoonritual #moonchild

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on