தர்பார் ரஜினி பொண்ணு நிவேதா சிறு வயதில் இவ்வளவு பேம்ஸ் தமிழ் சீரியலில் நடித்துள்ளாரா! இதோ புகைப்படத்துடன்
நிவேதா தாமஸ் தற்போது தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை. இவர் தமிழில் இன்னும் விஜய்க்கு தங்கை, ரஜினி, கமலுக்கு மகளாக தான் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நிவேதா தாமஸ் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நாயகி.
இவர் 90ஸ் கிட்ஸ் தலையில் தூக்கி கொண்டாடிய ஒரு சீரியலில் நடித்துள்ளார். அது என்ன சீரியல் தெரியுமா? மை டியர் பூதம் தான்.
ஆம், அந்த சீரியலில் இவர் பள்ளி மாணவியாக நடித்துள்ளார். அந்த தகவல் தற்போது இணையத்துல் வைரலாகி வருகிறது.