Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த பிரபல நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டியாளராக பங்கேற்றுள்ளார், எந்த நிகழ்ச்சி தெரியுமா? அரிய புகைப்படம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா, காக்காமுட்டை திரைப்படத்தின் பலரின் கவனத்தை பெற்றார். அதன்பின் பல தரமான திரைப்படங்களில் நடித்தார்.

மேலும் தற்போது தெலுங்கிலும் நடிக்க துவங்கியுள்ளார். கடைசியாக வேர்ல்ட் பேமஸ் லவர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா நடிக்க வருவதற்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான அசத்த போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் 2009ல் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.