Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நடிகையை அந்த ஒரு வார்த்தை சொல்லி கிண்டல் செய்த நபர்! சரியான பதிலடி

சமூக வலைதளத்தில் நடிகர், நடிகைகளை வம்பிழுத்து வாங்கிக்கட்டிகொள்ளும் நபர்களும் இருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ரித்விகா.

தமிழ் படங்களில் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அழுத்தமான கதைகளில் நடித்து வரும் அவர் மெட்ராஸ் படம் மூலம் பிரபலமானவர். பிக்பாஸில் தமிழ் பெண்ணாக இருந்தது போலவே படங்களிலும் கவர்ச்சி காட்டுவதை அவர் விரும்பவில்லை.

இந்நிலையில் ஒருவர் அவரை ஹாய் ஆண்டி, நான் உங்க ரசிகர், ஒரு ஹாய் சொல்லுங்க என குதர்க்கமாக பதிவிட்டார். இதனால் ரித்விகா ஹாய் அங்கிள் என கூறு அவருக்கு அவருடைய ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.