Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சும்மா கெத்தா, ஸ்டைலா வனிதா எங்க கிளம்புறாங்க தெரியுமா? சினி உலகத்தில் யாரும் எதிர்ப்பாராத ஒரு செம்ம ஷோவில், இதோ

வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆகிவிட்டார். அதை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவர் வேற லெவலுக்கு சென்று விட்டார்.

நீண்ட நாட்களாக ஒரு நேர்மையான தைரியமான ஒரு ஆள் ஒரு படத்தை விமர்சனம் செய்தால் எப்படியிருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக இருக்கிறது.

இந்நிலையில் வனிதா நம் சினி உலகம் நேயர்களுக்காக இனி திரைக்கு வரும் படங்களின் விமர்சனத்தை தைரியமாகவும், துணிச்சலாகவும் வழங்கவுள்ளார், இதோ அதன் ப்ரோமோ...