Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் வீடியோ காலில் பேசியது என்ன? மாளவிகா ஓபன் டாக்

மாளவிகா மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பே இங்கு செம்ம பேமஸ் ஆகிவிட்டார்.

அதற்கு முக்கிய காரணம் அவரின் போட்டோஷுட் படங்கள் தான், ஆம் மாளவிகாவின் போட்டோஸிற்கே பல ரசிகர்கள்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படக்குழுவினர்கள் எல்லோரும் வீடியோ காலில் பேசினார்கள்.

அதுக்குறித்து மாளவிகா 'அது செம்ம ஜாலியான சாட், படம் இந்த நேரத்தில் ரிலிஸாக வேண்டியுள்ளது.

அப்படி ரிலிஸ் ஆகியிருந்தால் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என பேசினோம்' என்று கூறியுள்ளார்.