Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையதளத்தில் செம்ம வைரலாகும் நடிகை சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்டு, புகைப்படத்துடன் இதோ..

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்துள்ள நடிகை சமந்தா, கடைசியாக தமிழில் சூப்பர் டிலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் காத்துவக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்டு திடீரென்று இணையதளத்தில் வைரலானது. மேலும் நடிகை சமந்தாவும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாக்ராமபக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள C.S.I St.Stephen's Matriculation School பள்ளியில் தான் சமந்தா படித்துள்ளார். பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் தான் அந்த ரிப்போர்டில் குறிப்பிடப்பட்டு உள்ளத.

இதோ அந்த புகைப்படம்..