Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னத்திரையில் இருந்து சென்று வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகைகள், முழு லிஸ்ட் இதோ

நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து சென்று வெள்ளித்திரையில் தற்போது மிக பெரிய இடத்தில் இருக்கிறார்கள்.

ஆம் உதாரணத்திற்கு சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட நடிகர்களை கூறலாம்.

அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து சென்று வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளை பற்றி தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. நயன்தாரா = தொகுப்பாளர்.

2. ஐஸ்வர்யா ராஜேஷ் = டான்ஸ் பர்ஃபாம்பமர் { மானாட மயிலாட }

2. சாய் பல்லவி = டான்ஸ் பர்ஃபாம்பமர் { உங்களில் யார் அடுத்த பிரபுதேவா }

3. பிரியா பவானி ஷங்கர் = சீரியல் நடிகை

4. வாணி போஜன் = சீரியல் நடிகை

5.{ அறிமுக நடிகை } லாஸ்லியா = தொகுப்பாளர்