Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகை தற்கொலை! இறக்கும் முன் திடுக்கிட வைத்த வீடியோ - தலைமறைவான காதலன் இவர் தான்

சினிமா, சின்னத்திரை சேர்ந்தவர்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அவ்வப் நிகழ்ந்து வருகின்றன.

தற்போது கன்னட சீரியல் வட்டாரத்தை சேர்ந்த டிவி சீரியல் நடிகை சந்தனா. அவருக்கு வயது 29. பெங்களூரில் உள்ள சுத்த குண்டே பாளயா பகுதியில் வசித்து வந்தார்.

சீரியல்கள், விளம்பரங்களில் நடித்து வந்த இவர் தினேஷ் என்ற இளைஞரை 5 வருடமான காதலித்து வந்தாராம்.

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தினேஷிடம் பலமுறை கூறிய போதும் அவர் ஏதேதோ சொல்லி தட்டிக்கழித்து வந்துள்ளார்.

மேலும் சந்தனாவின் குடும்பம் திருமணம் குறித்து தினேஷ் குடும்பத்தை அணுகியபோது அவர்கள் சந்தனா குறித்து தரக்குறைவாக பேசியுள்ளதோடு திருமணத்தையும் தடைசெய்தனராம்.

இதனாம் மனம் உடைந்து போன சந்தனா விஷம் அருந்தியதோடும் விஷ பாட்டிலை கையில் வைத்தபடி தினேஷ் பற்றிய உண்மைகளை வீடியோவில் சொல்லிவிட்டு இறந்துள்ளார். இறக்கும் முன் சந்தனா வெளியிட்ட இந்த செல்ஃபி வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மருத்துவர்கள் சந்தனா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் தினேஷ் மீது வழக்குபதிவு செய்து அவர் கைது செய்ய தேடி வருகின்றனர். தினேஷ் தலைமறைவாக இருக்கிறாராம்.