Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்மணி, இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக் வீடியோ இதோ...

ஐஸ்வர்யா ராய் இவரை தெரியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. ஏன் உலகம் முழுதுமே இவரை தெரியும்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் முதன் முதலாக மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் தான் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் ஆகிய படங்களில் நடித்தார்.

பிறகு பாலிவுட் சென்று கொடிக்கட்டி பறந்து, பின் பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது இணையத்தில் ஒரு டிக் டாக் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அதில் உள்ள பெண்மணி அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே உள்ளது செம்ம வைரல் ஆகி வருகிறது.