Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த கொரொனா சமயத்தில் ப்ரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை, இதோ

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதோடு பல படங்களில் நடித்து வருக் இவர், அதார்வா நடிப்பில் குருதி ஆட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தை 8 தோட்டாக்கள் இயக்குனர் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் மட்டும் இருக்க, அரசாங்கம் போஸ்ட் புரொடக்சன் வேலையை செய்யலாம் என கூறினர்.

அதை தொடர்ந்து ப்ரியா இப்படத்திற்கான டப்பிங் வேலைகளை முடித்துக்கொடுத்துள்ளாராம். இதோ அந்த புகைப்படம்...