வனிதா திருமணம் இன்று கிறிஸ்துவ முறைப்படி நடந்து முடிந்தது. இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில் வனிதாவிற்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் பீட்டர் பால் குடும்பத்தினர்கலந்துகொண்டு வாழ்த்தினார்.
இந்நிலையில் சினி உலகம் நேயர்களுக்காக இதோ வனிதா திருமண வீடியோவுடன் உங்களுக்காக....