தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து டிவி சீரியல் நடிகையாகி மேயாத மான் படம் மூலம் சினிமா ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
பின் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த அவர் ஹரிஷ் கல்யாணுடன் தனுசு ராசி நேயர்களே படத்தில் ஜோடியாக நடித்து வந்தார்.
அண்மையில் நடந்த சாத்தான் குளம் காவல் நிலையத்தில் இறந்து போன அப்பா மகன் இருவருக்கும் நீதி கேட்டு பிரபலங்களும் குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரியாவும் தன் கருத்தை இன்ஸ்டாகிராம் மூலமாக பதிவிட்டுள்ளார்.