தெருத்தெருவாக பாடி வியாபாரம் செய்யும் டிவி, சினிமா நடிகர்! வாழ்வதற்கு வழியில்லாத சோகம்! - வீடியோ இதோ
கொரோனா உலகம் முழுக்க 1 கோடி பேரை நோய் தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளது. இதில் மீண்டவர்கள் சிலர். பலியானவர்கள் பலர். தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சினிமா தொழிலும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சினிமா ஊழியர்கள் சிலர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிவி, சினிமாவை நம்பி இருப்பவர்கள் வயிற்று பிழைப்பிற்காக வேறு தொழிலை நாட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஹிந்தி டிவி, சினிமாவை சேர்ந்த நடிகர் ஜாவேத் ஹைதர் தெருத்தெருவாக பாடி காய்கறி வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளார்.
இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இவர் ஆமீர் கானுடன் குலாம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
He is an actor aaj woh sabzi bech raha hain javed hyder pic.twitter.com/4Hk0ICr7Md
— Dolly Bindra (@DollyBindra) June 24, 2020