Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்பருத்தி சீரியல் முன்னணி நடிகருக்கு நிச்சையதார்தம் முடிந்தது.. விரைவில் திருமணம்.. சின்னத்திரையில் இருந்து குவியும் வாழ்த்துகள்..

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

கொரோனா காரணமாக இத்தொடரின் பழைய எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பட்டு வருகின்றன.

இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ கதிர். ஆம் செம்பருத்தி தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவராக ஆனார் கதிர்.

இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று புகைப்படத்துடன் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார்.லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை என்று பதிவிட்ட கதிர்.கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரும் அழைத்துள்ளார்.

மேலும் இந்த அழகிய ஜோடிக்கு சின்னைதிறையில் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.