அச்சு அசல் அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பெண்.. ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று மாபெரும் அளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான்.
இவர் தற்போது அர்.ஜே பாலாஜியும் மூக்குத்தி அம்மன், ரஜினியுடன் அண்ணாத்த, மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகர், நடிகைகள் போலவே மேக்கப் போட்டுக்கொண்டு அச்சு அசல் அவர்களை போலவே இருப்பது போல் புகைப்படம் எடுத்துகொண்டு அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவது சமீப காலமாக வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில் நடிகை நயன்தாரா போல் மேக்கப் போட்டுகொண்டு பார்ப்பதற்கு அப்படியா இருக்கும் பெண் ஒருவர், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, நயன்தாராவின் அனைத்து ரசிகர்களையும் ஆச்சிரியதில் ஆழ்த்தியுள்ளர்.
மேலும் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..