Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன் முன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனிய அகர்வால், எதற்கு தெரியுமா?

சோனியா அகர்வால் தமிழ் சினிமவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து 7ஜி, புதுப்பேட்டை, கோவில், மதுர ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

பிறகு பிரபல இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

இதை தொடர்ந்து சீரியல், செகண்ட் ஹீரோயின் என நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் காதல் கொண்டேன் படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து நேற்றுடன் 17 வருடம் ஆகிவிட்டது.

இதற்காக சோனியா தன் முன்னாள் கணவரும் இயக்குனருமான செல்வராகவனுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதோ...