Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது! சிறுவயதிலேயே படம் நடித்துள்ளாரே.. புகைப்படத்துடன் இதோ..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருவர்.

ஆம் முதலில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யா அதன்பின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக களமிறங்கினார்.

இதன்பின் திரைத்துறையில் நுழைந்து பல சிறு சிறு படங்களில் நடித்து வந்தார். காக்க முட்டை, தர்ம துறை, வடசென்னை ஆகிய படங்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழை தேடி தந்தது.

இதன்பின் தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகை எனும் அந்தஸ்துடன் கொண்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் பல ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு படம் ஒன்றில் தனது சிறு வயதில் நடித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்து மிகவும் பரவி வருகிறது.