Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை ஆண்ட்ரியாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா, செம்ம கலர்புல் ஹவுஸ், இதோ புகைப்படங்களுடன்...

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஆண்ட்ரியா. இவர் தரமணி, வடசென்னை, உத்தம வில்லன் என தனக்கு அழுத்தமான கதாபாத்திரம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது மாஸ்டர் படத்தின் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்துள்ளார்.

அப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது, அந்த படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது.

அதோடு இவர் துப்பறிவாளன் படத்திலும் வில்லியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா தன் கலர்புல் வீட்டை ஒரு வீடியோவில் காட்டியுள்ளார்.

அந்த வீடியோ செம்ம வைரல் ஆனது, அதன் புகைப்படங்கள் சில உங்களுக்காக இதோ....