Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஊரடங்கால் சினிமா வேலை இல்லாததால் நடிகர்கள், நடிகைகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? லிஸ்ட் இதோ

கொரோனா உலகையே உலுக்கி எடுத்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு நாடு என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா 3 ம் இடம் பிடித்துள்ளது.

சினிமா தொழில் முற்றிலும் முடங்கியதால் தயாரிப்பாளர்கள், சினிமா ஊழியர்கள் என பலரும் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் நலிவடைந்தவர்களுக்கு மிகவும் உதவினர்.

இதனால் சினிமாவை சேர்ந்தவர்கள் சிலர் மாற்றுதொழிலில் இறங்கியுள்ளனர். தற்போது யார் யார் என செய்கிறார்கள் என பார்க்கலாமா.

  • நடிகை தமன்னா - வெப் நிகழ்ச்சி தொகுப்பாளர்
  • நடிகை கீர்த்தி பாண்டியன் - விவசாயம்
  • நடிகை வரலட்சுமி - உணவகம்
  • இயக்குனர் பாண்டிராஜ் - விவசாயம்
  • இயக்குனர் ஆனந்த் - மளிகை கடை
  • நடிகர் சோலங்கி திவாகர் - பழ வியாபாரம்
  • நடிகை விஜயலட்சுமி - யூடுயூப் சானல்
  • நடிகை வனிதா - யூடுயூப் சானல்
  • மலையாள நடிகர் சதீஷ் அன்சாரி - மீன் வியாபாரம்
  • நடிகர் சூரி - விவசாயம், கால்நடை பராமரிப்பு