தமிழ் சினிமாவிற்கு அடுத்து சீரியலில் இருந்து சினிமாவிற்கு வரப்போவது இவரா? ஹீரோயின்களை மிஞ்சும் சிவானி போஸ், இதோ

நடிகைகள் by Tony
Topics : #Heroine

சீரியல் உலகம் கடந்த சில மாதங்களாக கொரொனா பாதிப்பால் படப்பிடிப்பு நடக்காமல் உள்ளது. இதனால் பல சீரியல்கள் தொடங்காமல் உள்ளது.

இது சின்னத்திரை ரசிகர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியது. தற்போது அரசாங்கம் சீரியல் மட்டும் எடுக்கலாம் என்று உத்தரவு போடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சீரியல் உலகில் இருந்து பல ஆண்கள் சினிமாவிற்கு வந்துள்ளனர், ஆனால், பெண்கள் சினிமாவில் மார்க்கெட் போனல் தன் இங்கு வருவார்கள்.

சமீப காலமாக வானி போஜன், ப்ரியா போன்றோர் சீரியலில் இருந்து சினிமா சென்றுள்ளனர்.

அதை தொடர்ந்து தற்போது சினிமாவிற்கு வர ரெடியாகி வரவுள்ளார் போல சிவானி நாராயணன்.

ஆம், ஹீரோயின் போல் இவர் கொடுக்கும் போஸ் தான் தற்போது வைரல், இதோ அவரின் புகைப்படங்கள்....