இணையத்தில் செம்ம வைரல் ஆகும் ஷரதா ஸ்ரீநாத் புகைப்படம், நீங்களுமா? இதோ அந்த போட்டோ

நடிகைகள் by Tony

தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ஷரதா ஸ்ரீநாத். இவர் இதை தொடர்ந்து இவன் தந்திரன் படத்தில் நடித்தார்.

அதோடு இவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் தான் இவரின் திரைப்பயணத்தை திருப்பி போட்டது.

தற்போது ஷரதா தமிழில் சக்ரா படத்தில் நடித்துள்ளார், அது மட்டுமின்றி கன்னட, தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னணி நாயகி தான்.

ஷரதா சமீபத்தில் ஒரு போஸ் கொடுத்துள்ளார், அந்த போஸ் செம்ம வைரல் ஆகி வருகிறது.

ஒரு சிலர் நீங்களும் இப்படி மாறிட்டீங்களே ஷரதா என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர், இதோ அந்த புகைப்படம்...