Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகை காஜல் வீடு எவ்வளவு அழுகு தெரியுமா? இதோ அந்த பிரமாண்ட வீடு...!

காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு, ஹிந்தி என கொடிக்கட்டி பறக்கின்றார்.

இந்நிலையில் காஜல் தன் வீட்டை எப்போதும் பார்த்து பார்த்து அழகுப்படுத்துவாராம்.

ஏனெனில் அவருடைய வீடு என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்குமாம்.

அதனால், வீட்டின் ஒவ்வொரு விஷயத்தையும் அவரே நேரில் சென்று பார்த்து அழகுக்கு அழகு சேர்ப்பாராம்.

அந்த வகையில் காஜல் அகர்வால் தன் வீட்டை எவ்வளவு அழகுப்படுத்தியுள்ளார் என்பதை நீங்களே பாருங்களேன்....